பொருளாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நெல்சிப் திட்டத்தில் கல்முனை ,சாய்ந்தமருது,மருதமுனை, இஸ்லாமாபாத்,சேனைகுடி, அடங்கலாக ஐந்து அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செயப்பட்டுள்ளது இந்த அபிவிருத்தியில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு செயப்பட்டுள்ளது, இந்த புறக்கணிப்பு கல்முனை மாநகர சபையினால் செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, நட்பிட்டிமுனையை சேர்ந்த மூன்று மாநகர சபை உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை வாக்களித்த மக்கள்தான் கேட்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக