செய்திகள்

வியாழன், 31 மார்ச், 2011

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா ம.வி பழைய மாணவர் சங்க உதயம்

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா ம.வி பழைய மாணவர் சங்க  அங்குராப்பன வைபவம் அண்மையில் கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.  சங்க நிருவாகிகளாக 
தலைவர்  -   எம்.எல்.ஏ.கையூம்   அதிபர்
செயலாளர் -ஜே.சப்ரோஸ் 
பொருளாளர்-ஜே.எம்.மிஹ்ளார் 
ஊடக இணைப்பாளர் -எம்.ஐ.நிறோஸ் 
ஒருங்கிணைப்பாளர் -ஏ.எஸ்.எம்.ரிஸ்வான் 
நிருவாக உறுப்பினர்கள்  
எம்.ரீ.பாஹிம்  
எச்.குதுபுதீன்   
ஏ.எச்.நிப்ராஸ்  
எஸ்.எல்.பர்மிளா
எம்.ஐ.பஜ்மிலா
ஏ.ஆர்.பர்சானா

ஆகியோர் தெரிவு செயப்பட்டுள்ளனர் 

ஞாயிறு, 6 மார்ச், 2011

35 வருட சேவைக்கு பாராட்டு




கிழக்குமாகான கால்நடை உற்பத்தி  சுகாதார திணைக்களத்தில் 35 வருடங்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை எஸ்.இஸ்மாயில் சக உத்தியோகத்தர்களால் பாராட்டி கௌரவிக்கப் பட்டார். இந்த கௌரவிப்பு விழா அட்டாளைச் சேனை தோட்டம் ஒன்றில் சனிகிழமை டாக்டர் எம்..ஏ .நதீர் தலைமையில் நடை பெற்றது.