கிழக்குமாகான கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் 35 வருடங்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை எஸ்.இஸ்மாயில் சக உத்தியோகத்தர்களால் பாராட்டி கௌரவிக்கப் பட்டார். இந்த கௌரவிப்பு விழா அட்டாளைச் சேனை தோட்டம் ஒன்றில் சனிகிழமை டாக்டர் எம்..ஏ .நதீர் தலைமையில் நடை பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக