நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய முதலாம் தர மாணவர்களுக்கு வரவேர்ப்பளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில் நடை பெற்றது.
கிழக்குமாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.துல்கர் நயீம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.தௌபீக் கௌரவ அதிதியாகவும் ,இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மாகான சபை உறுப்பினரின் நிதியில் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டது, இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக