நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த அகமது லெப்பே நசீர் கனி மவ்லவி புலமை பரிசு பெற்று ஒரு வார காலத்திற்கு பங்களாதேச நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் கல்முனை அல்-ஹாமியா அரபு கலாசாலையில் மவ்லவி பட்டம் பெற்றவரும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரயாளருமாவார்.
இவர் இன்று அதிகாலை கட்டு நாயக விமான நிலையத்தில் இருந்து பயணமானார்.
இவர் இன்று அதிகாலை கட்டு நாயக விமான நிலையத்தில் இருந்து பயணமானார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக