நட்பிட்டிமுனையில் வெள்ளத்தால் வீடு வீழ்ந்தது வயோதிப பெண் படு காயம் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நற்பிட்டிமுனை முதலாம் பிரிவை சேர்ந்த வீடோன்றே வெள்ளத்தால் சரிந்து வீழ்ந்துள்ளது. வீடினுள் உறங்கி கொண்டிருந்த 53 வயதான எஸ்.டி.ஆசிய பீவி என்பவரே படு காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நவ்பல் நேரில் சென்று பார்வை இட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக