கல்முனை மாநகர சபை தேர்தலுக்கு முகம் கொடுக்கவிருக்கும் வக்கற்ற அரசியல்வாதி ஒருவர் நட்பிட்டிமுனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி மக்களை திசை திருப்பி அகதிமுகாம் அமைத்து அகதிகளாக்கி அதில் சுகம் காண எத்தனிக்கிறார்..கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்து நான்கு வருடம் செய்யாத இவர் எதனை சாதிக்கப் போகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக