Natpiddimunai news.com
மண்ணின் மகிமை பரப்பும் மகத்தான சேவை
செய்திகள்
முகப்பு
ஞாயிறு, 1 மே, 2011
மின்னல் தாக்கி நற்பிட்டிமுனை வாசி காயம்
இன்று பகல் மின்னல் தாக்கத்திற்குள்ளான நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் ஐந்தாம் கொலனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான எச்.ஏ.அப்துல் ரகுமான் கல்முனை அஸ்ரப் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக