நற்பிட்டிமுனை ஹிஜா கல்வி நிலைய கல்வி சுற்றுலாவில் அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் .நிலைய பொறுப்பாளர் டபிள் யு .ஐயூப்கான் ஆசிரியர் தலைமையில் சென்ற ஆசிரியர்களும் மாணவர்களும் இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற பல முக்கிய இடங்களை பார்வை இட்டனர். இதில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
நற்பிட்டிமுனை ஹிஜா கல்விநிலையம் இக்கிராமத்தில் நீண்ட காலமாக கல்வி சேவை வழங்கி வருவது குறிப்பிட தக்கது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக