![]() |
| A.S.Himayun Simhar |
சாய்ந்தமருது SEFDA (South Eastern Development Association ) நிறுவனத்தால் இன்று நடாத்தப்பட்ட ஐந்தாம் தர புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட முன்னோடி பரீட்சையில் நட்பிட்டிமுனையை சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 182 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றான்.
இம்மாணவன் அப்துல் சதார் நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.
செப்டா நிறுவனத்தால் நடத்தப் பட்ட பாராட்டு விழாவில் ஒய்வு பெற்ற மேல் நீதி மன்ற நீதிபதி ஏ.எல்.நூருல் மைமுனா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மாணவனுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தார்.
இம்மாணவனை natpiddimunai.com இணையதளமும் வாழ்த்துகிறது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக