கல்முனை அஸ்ரப் ஆஸ்பத்திரியில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடை பெற்றது . இதன் பொது நட்பிட்டிமுனையை சேர்ந்த தாதி உத்தியோகத்தர் இஸ்மா லெப்பே இர்பான் மற்றும் ஊடகவியலாளர் உமறுகதா முஹம்மது இஸ்ஹாக் ஆகியோர் இரத்த தானம் செய்தனர். இந்த வைபவத்தில் ஹரீஸ் எம்.பி பிரதம
அதிதியாக கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக