
கிழக்கில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்ட நட்பிட்டிமுனையில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் நூறு அடி நீளமான சுற்று மதிலும் சரிந்துள்ளது. வெள்ளத்தினால் அஸ்ரப் சதுக்க விளையாட்டு மைதானம் சேதம் அடைந்துள்ளதோடு லாபீர் வித்தியாலயமும் பாதிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி வீடுகள் பலவும் சேதம் அடைந்துள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக